2020
சனவரி
01இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா (பெருவிழா)
02சனவரி 2
புனிதர்கள் பெரிய பசிலியார், நசியான்சன் கிரகோரியார் - ஆயர்கள், மறைவல்லுநர்கள் (நினைவு)
03சனவரி 3
இயேசுவின் திருப்பெயர் (வி.நினைவு)
புனித குரியாக்கோஸ் எலியாஸ் சவரா - மறைப்பணியாளர் (வி.நினைவு)
04சனவரி 4
05ஆண்டவரின் திருக்காட்சி (பெருவிழா)
06திருக்காட்சி விழாவுக்குப் பின் திங்கள்
07திருக்காட்சி விழாவுக்குப் பின் செவ்வாய்
புனித பெனாப்போர்த்து இரேய்முந்து - மறைப்பணியாளர் (வி.நினைவு)
08திருக்காட்சி விழாவுக்குப் பின் புதன்
09திருக்காட்சி விழாவுக்குப் பின் வியாழன்
10திருக்காட்சி விழாவுக்குப் பின் வெள்ளி
11திருக்காட்சி விழாவுக்குப் பின் சனி
12ஆண்டவரின் திருமுழுக்கு (விழா)
13பொதுக்காலம் முதல் வாரம் - திங்கள்
புனித இலாரியார் - ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு)
14பொதுக்காலம் முதல் வாரம் - செவ்வாய்
முத்தி. தேவசகாயம் பிள்ளை, மறைச்சாட்சி (வி.நினைவு)
15பொதுக்காலம் முதல் வாரம் - புதன்
16பொதுக்காலம் முதல் வாரம் - வியாழன்
புனித ஜோசப் வாஸ் - மறைப்பணியாளர் (நினைவு)
17பொதுக்காலம் முதல் வாரம் - வெள்ளி
புனித வனத்து அந்தோணியார் - ஆதீனத் தலைவர் (நினைவு)
18பொதுக்காலம் முதல் வாரம் - சனி
19பொதுக்காலம் 2ஆம் வாரம் - ஞாயிறு
20பொதுக்காலம் 2ஆம் வாரம் - திங்கள்
புனித பபியான் - திருத்தந்தை, மறைச்சாட்சி (வி.நினைவு)
புனித செபஸ்தியார் - மறைச்சாட்சி (வி.நினைவு)
21பொதுக்காலம் 2ஆம் வாரம் - செவ்வாய்
புனித ஆக்னெஸ் - கன்னியர், மறைச்சாட்சி (நினைவு)
22பொதுக்காலம் 2ஆம் வாரம் - புதன்
புனித வின்சென்ட் - திருத்தொண்டர், மறைச்சாட்சி (வி.நினைவு)
23பொதுக்காலம் 2ஆம் வாரம் - வியாழன்
24பொதுக்காலம் 2ஆம் வாரம் - வெள்ளி
புனித பிரான்சிஸ் சலேசியார் - ஆயர், மறைவல்லுநர் (நினைவு)
25திருத்தூதர் பவுல் மனமாற்றம் (விழா)
26பொதுக்காலம் 3ஆம் வாரம் - ஞாயிறு
புனிதர்கள் திமொத்தேயு, தீத்து - ஆயர்கள் (நினைவு)
27பொதுக்காலம் 3ஆம் வாரம் - திங்கள்
புனித மெர்சி ஆஞ்சலா - கன்னியர் (வி.நினைவு)
28பொதுக்காலம் 3ஆம் வாரம் - செவ்வாய்
அக்குவினோ நகர் புனித தோமா - மறைப்பணியாளர், மறைவல்லுநர் (நினைவு)
29பொதுக்காலம் 3ஆம் வாரம் - புதன்
30பொதுக்காலம் 3ஆம் வாரம் - வியாழன்
31பொதுக்காலம் 3ஆம் வாரம் - வெள்ளி
புனித ஜான் போஸ்கோ - மறைப்பணியாளர் (நினைவு)
பிப்ரவரி
01பொதுக்காலம் 3ஆம் வாரம் - சனி
02ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் (விழா)
03பொதுக்காலம் 4ஆம் வாரம் - திங்கள்
புனித ஆன்ஸ்காரியு - ஆயர் (வி.நினைவு)
புனித பிளாசியு - ஆயர், மறைச்சாட்சி (வி.நினைவு)
04பொதுக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய்
புனித ஜான் தெ பிரிட்டோ (அருளானந்தர்) - மறைப்பணியாளர், மறைச்சாட்சி (நினைவு)
05பொதுக்காலம் 4ஆம் வாரம் - புதன்
புனித ஆகத்தா - கன்னியர், மறைச்சாட்சி (நினைவு)
06பொதுக்காலம் 4ஆம் வாரம் - வியாழன்
புனிதர்கள் மறைப்பணியாளர் பவுல் மீகி, தோழர்கள் - மறைச்சாட்சியர் (வி.நினைவு)
புனித கொன்சாலோ கார்சியா - மறைச்சாட்சி (வி.நினைவு)
07பொதுக்காலம் 4ஆம் வாரம் - வெள்ளி
08பொதுக்காலம் 4ஆம் வாரம் - சனி
புனித எரோணிமுஸ் எமிலியன் - மறைப்பணியாளர் (வி.நினைவு)
புனித ஜோஸ்பின் பக்கீத்தா - கன்னியர் (வி.நினைவு)
09பொதுக்காலம் 5ஆம் வாரம் - ஞாயிறு
10பொதுக்காலம் 5ஆம் வாரம் - திங்கள்
புனித ஸ்கொலாஸ்திக்கா - கன்னியர் (நினைவு)
11பொதுக்காலம் 5ஆம் வாரம் - செவ்வாய்
தூய லூர்து அன்னை (வி.நினைவு)
12பொதுக்காலம் 5ஆம் வாரம் - புதன்
13பொதுக்காலம் 5ஆம் வாரம் - வியாழன்
14பொதுக்காலம் 5ஆம் வாரம் - வெள்ளி
புனிதர்கள் சிரில் - துறவி, மெத்தோடியுஸ் - ஆயர் (நினைவு)
15பொதுக்காலம் 5ஆம் வாரம் - சனி
16பொதுக்காலம் 6ஆம் வாரம் - ஞாயிறு
17பொதுக்காலம் 6ஆம் வாரம் - திங்கள்
தூய கன்னி மரியாவின் ஊழியர் சபையை நிறுவிய புனிதர் எழுவர் (வி.நினைவு)
18பொதுக்காலம் 6ஆம் வாரம் - செவ்வாய்
19பொதுக்காலம் 6ஆம் வாரம் - புதன்
20பொதுக்காலம் 6ஆம் வாரம் - வியாழன்
21பொதுக்காலம் 6ஆம் வாரம் - வெள்ளி
புனித பீட்டர் தமியான் - ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு)
22திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம் (விழா)
23பொதுக்காலம் 7ஆம் வாரம் - ஞாயிறு
புனித பொலிக்கார்ப்பு - ஆயர், மறைச்சாட்சி (நினைவு)
24பொதுக்காலம் 7ஆம் வாரம் - திங்கள்
25பொதுக்காலம் 7ஆம் வாரம் - செவ்வாய்
முத்தி. இராணி மரியா, கன்னியர், மறைச்சாட்சி (வி.நினைவு)
26திருநீற்றுப் புதன்
27திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வியாழன்
28திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி
29திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் சனி
மார்ச்
01தவக்காலம் முதல் வாரம் - ஞாயிறு
02தவக்காலம் முதல் வாரம் - திங்கள்
03தவக்காலம் முதல் வாரம் - செவ்வாய்
04தவக்காலம் முதல் வாரம் - புதன்
புனித கசிமீர் (நினைவுக்காப்பு)
05தவக்காலம் முதல் வாரம் - வியாழன்
06தவக்காலம் முதல் வாரம் - வெள்ளி
07தவக்காலம் முதல் வாரம் - சனி
புனிதையர் பெர்பெத்துவா, பெலிசித்தா - மறைச்சாட்சியர் (நினைவுக்காப்பு)
08தவக்காலம் 2ஆம் வாரம் - ஞாயிறு
09தவக்காலம் 2ஆம் வாரம் - திங்கள்
உரோமை நகர் புனித பிரான்சிஸ்கா - துறவி (நினைவுக்காப்பு)
10தவக்காலம் 2ஆம் வாரம் - செவ்வாய்
11தவக்காலம் 2ஆம் வாரம் - புதன்
12தவக்காலம் 2ஆம் வாரம் - வியாழன்
13தவக்காலம் 2ஆம் வாரம் - வெள்ளி
14தவக்காலம் 2ஆம் வாரம் - சனி
15தவக்காலம் 3ஆம் வாரம் - ஞாயிறு
16தவக்காலம் 3ஆம் வாரம் - திங்கள்
17தவக்காலம் 3ஆம் வாரம் - செவ்வாய்
புனித பேட்ரிக் - ஆயர் (நினைவுக்காப்பு)
18தவக்காலம் 3ஆம் வாரம் - புதன்
எருசலேம் நகர் புனித சிரில் - ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு)
19புனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர் (பெருவிழா)
20தவக்காலம் 3ஆம் வாரம் - வெள்ளி
21தவக்காலம் 3ஆம் வாரம் - சனி
22தவக்காலம் 4ஆம் வாரம் - ஞாயிறு
23தவக்காலம் 4ஆம் வாரம் - திங்கள்
புனித மாங்ரோவேகோ துரீபியு - ஆயர் (நினைவுக்காப்பு)
24தவக்காலம் 4ஆம் வாரம் - செவ்வாய்
25கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு (பெருவிழா)
26தவக்காலம் 4ஆம் வாரம் - வியாழன்
27தவக்காலம் 4ஆம் வாரம் - வெள்ளி
28தவக்காலம் 4ஆம் வாரம் - சனி
29தவக்காலம் 5ஆம் வாரம் - ஞாயிறு
30தவக்காலம் 5ஆம் வாரம் - திங்கள்
31தவக்காலம் 5ஆம் வாரம் - செவ்வாய்
ஏப்ரல்
01தவக்காலம் 5ஆம் வாரம் - புதன்
02தவக்காலம் 5ஆம் வாரம் - வியாழன்
புனித பவோலா பிரான்சிஸ் - வனத்துறவி (நினைவுக்காப்பு)
03தவக்காலம் 5ஆம் வாரம் - வெள்ளி
04தவக்காலம் 5ஆம் வாரம் - சனி
புனித இசிதோர் - ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு)
05ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு
06புனித வாரம் - திங்கள்
07புனித வாரம் - செவ்வாய்
08புனித வாரம் - புதன்
09ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி
திருத்தைலத் திருப்பலி
10திருப்பாடுகளின் வெள்ளி
11பாஸ்கா திருவிழிப்பு
12ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு (பெருவிழா)
13பாஸ்கா எண்கிழமை - திங்கள் (பெருவிழா)
14பாஸ்கா எண்கிழமை - செவ்வாய் (பெருவிழா)
15பாஸ்கா எண்கிழமை - புதன் (பெருவிழா)
16பாஸ்கா எண்கிழமை - வியாழன் (பெருவிழா)
17பாஸ்கா எண்கிழமை - வெள்ளி (பெருவிழா)
18பாஸ்கா எண்கிழமை - சனி (பெருவிழா)
19பாஸ்கா 2ஆம் வாரம் - ஞாயிறு
20பாஸ்கா 2ஆம் வாரம் - திங்கள்
21பாஸ்கா 2ஆம் வாரம் - செவ்வாய்
புனித ஆன்சலம் - ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு)
22பாஸ்கா 2ஆம் வாரம் - புதன்
23பாஸ்கா 2ஆம் வாரம் - வியாழன்
புனித அடால்பெர்ட் - ஆயர், மறைச்சாட்சி (வி.நினைவு)
புனித ஜார்ஜ் - மறைச்சாட்சி (வி.நினைவு)
24பாஸ்கா 2ஆம் வாரம் - வெள்ளி
சிக்மரிங்கன் நகர் புனித பிதேலிஸ் - மறைப்பணியாளர், மறைச்சாட்சி (வி.நினைவு)
25புனித மாற்கு - நற்செய்தியாளர் (விழா)
26பாஸ்கா 3ஆம் வாரம் - ஞாயிறு
27பாஸ்கா 3ஆம் வாரம் - திங்கள்
28பாஸ்கா 3ஆம் வாரம் - செவ்வாய்
மான்போர்ட் நகர் புனித லூயி மரிய கிரிஞ்ஞோ, மறைப்பணியாளர் (வி.நினைவு)
புனித பியர் சானல் - மறைப்பணியாளர், மறைச்சாட்சி (வி.நினைவு)
29பாஸ்கா 3ஆம் வாரம் - புதன்
சியன்னா நகர் புனித கேத்தரின் - கன்னியர், மறைவல்லுநர் (நினைவு)
30பாஸ்கா 3ஆம் வாரம் - வியாழன்
புனித ஐந்தாம் பயஸ் - திருத்தந்தை (வி.நினைவு)
மே
01பாஸ்கா 3ஆம் வாரம் - வெள்ளி
தொழிலாளரான புனித யோசேப்பு (வி.நினைவு)
02பாஸ்கா 3ஆம் வாரம் - சனி
புனித அத்தனாசியு - ஆயர், மறைவல்லுநர் (நினைவு)
03பாஸ்கா 4ஆம் வாரம் - ஞாயிறு
04பாஸ்கா 4ஆம் வாரம் - திங்கள்
05பாஸ்கா 4ஆம் வாரம் - செவ்வாய்
06பாஸ்கா 4ஆம் வாரம் - புதன்
07பாஸ்கா 4ஆம் வாரம் - வியாழன்
08பாஸ்கா 4ஆம் வாரம் - வெள்ளி
09பாஸ்கா 4ஆம் வாரம் - சனி
10பாஸ்கா 5ஆம் வாரம் - ஞாயிறு
11பாஸ்கா 5ஆம் வாரம் - திங்கள்
12பாஸ்கா 5ஆம் வாரம் - செவ்வாய்
புனித பங்கிராஸ் - மறைச்சாட்சி (வி.நினைவு)
புனிதர்கள் நெரேயு, அக்கிலேயு - மறைச்சாட்சியர் (வி.நினைவு)
13பாஸ்கா 5ஆம் வாரம் - புதன்
தூய பாத்திமா அன்னை (வி.நினைவு)
14புனித மத்தியா - திருத்தூதர் (விழா)
15பாஸ்கா 5ஆம் வாரம் - வெள்ளி
16பாஸ்கா 5ஆம் வாரம் - சனி
17பாஸ்கா 6ஆம் வாரம் - ஞாயிறு
18பாஸ்கா 6ஆம் வாரம் - திங்கள்
புனித முதலாம் யோவான் - திருத்தந்தை, மறைச்சாட்சி (வி.நினைவு)
19பாஸ்கா 6ஆம் வாரம் - செவ்வாய்
20பாஸ்கா 6ஆம் வாரம் - புதன்
சியன்னா நகர் புனித பெர்னார்தீன் - மறைப்பணியாளர் (வி.நினைவு)
21பாஸ்கா 6ஆம் வாரம் - வியாழன்
புனிதர்கள் மறைப்பணியாளர் கிறிஸ்டோபர் மெகாலன், தோழர்கள் - மறைச்சாட்சியர் (வி.நினைவு)
22பாஸ்கா 6ஆம் வாரம் - வெள்ளி
காசியா சபை புனித ரீத்தா - துறவி (வி.நினைவு)
23பாஸ்கா 6ஆம் வாரம் - சனி
24ஆண்டவரின் விண்ணேற்றம் (பெருவிழா)
25பாஸ்கா 7ஆம் வாரம் - திங்கள்
வணக்கத்துக்குரிய புனித பீடு - மறைப்பணியாளர், மறைவல்லுநர் (வி.நினைவு)
புனித ஏழாம் கிரகோரி - திருத்தந்தை (வி.நினைவு)
பாசி நகர் புனித மகதலா மரியா - கன்னியர் (வி.நினைவு)
26பாஸ்கா 7ஆம் வாரம் - செவ்வாய்
புனித பிலிப்பு நேரி - மறைப்பணியாளர் (நினைவு)
27பாஸ்கா 7ஆம் வாரம் - புதன்
கான்றர்பரி நகர் புனித அகுஸ்தீன் - ஆயர் (வி.நினைவு)
28பாஸ்கா 7ஆம் வாரம் - வியாழன்
29பாஸ்கா 7ஆம் வாரம் - வெள்ளி
30பாஸ்கா 7ஆம் வாரம் - சனி
31தூய ஆவி ஞாயிறு (பெருவிழா)
ஜூன்
01பொதுக்காலம் 9ஆம் வாரம் - திங்கள்
தூய கன்னி மரியா, திரு அவையின் அன்னை (நினைவு)
02பொதுக்காலம் 9ஆம் வாரம் - செவ்வாய்
புனிதர்கள் மார்சலின், பீட்டர் - மறைச்சாட்சியர் (வி.நினைவு)
03பொதுக்காலம் 9ஆம் வாரம் - புதன்
புனிதர்கள் சார்லஸ் லுவாங்கா, தோழர்கள் - மறைச்சாட்சியர் (நினைவு)
04பொதுக்காலம் 9ஆம் வாரம் - வியாழன்
05பொதுக்காலம் 9ஆம் வாரம் - வெள்ளி
புனித போனிப்பாஸ் - ஆயர், மறைச்சாட்சி (நினைவு)
06பொதுக்காலம் 9ஆம் வாரம் - சனி
புனித நார்பெர்ட் - ஆயர் (வி.நினைவு)
07மூவொரு கடவுள் (பெருவிழா)
08பொதுக்காலம் 10ஆம் வாரம் - திங்கள்
முத்தி. மரிய தெரேசா சிராமெல் - கன்னியர் (வி.நினைவு)
09பொதுக்காலம் 10ஆம் வாரம் - செவ்வாய்
புனித எபிரேம் - திருத்தொண்டர், மறைவல்லுநர் (வி.நினைவு)
10பொதுக்காலம் 10ஆம் வாரம் - புதன்
11பொதுக்காலம் 10ஆம் வாரம் - வியாழன்
புனித பர்னபா - திருத்தூதர் (நினைவு)
12பொதுக்காலம் 10ஆம் வாரம் - வெள்ளி
13பொதுக்காலம் 10ஆம் வாரம் - சனி
பதுவா நகர் புனித அந்தோனியார் - மறைப்பணியாளர், மறைவல்லுநர் (நினைவு)
14கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் (பெருவிழா)
15பொதுக்காலம் 11ஆம் வாரம் - திங்கள்
16பொதுக்காலம் 11ஆம் வாரம் - செவ்வாய்
17பொதுக்காலம் 11ஆம் வாரம் - புதன்
18பொதுக்காலம் 11ஆம் வாரம் - வியாழன்
19இயேசுவின் திருஇதயம் (பெருவிழா)
20பொதுக்காலம் 11ஆம் வாரம் - சனி
தூய கன்னி மரியாவின் மாசற்ற இதயம் (நினைவு)
21பொதுக்காலம் 12ஆம் வாரம் - ஞாயிறு
புனித அலோசியுஸ் கொன்சாகா - துறவி (நினைவு)
22பொதுக்காலம் 12ஆம் வாரம் - திங்கள்
புனித பவுலீனு நோலா - ஆயர் (வி.நினைவு)
புனிதர்கள் ஆயர் ஜான் பிசர், தாமஸ் மூர் - மறைச்சாட்சியர் (வி.நினைவு)
23பொதுக்காலம் 12ஆம் வாரம் - செவ்வாய்
24திருமுழுக்கு யோவானின் பிறப்பு (பெருவிழா)
25பொதுக்காலம் 12ஆம் வாரம் - வியாழன்
26பொதுக்காலம் 12ஆம் வாரம் - வெள்ளி
27பொதுக்காலம் 12ஆம் வாரம் - சனி
அலெக்சாந்திரிய நகர் புனித சிரில் - ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு)
28பொதுக்காலம் 13ஆம் வாரம் - ஞாயிறு
புனித இரனேயு - ஆயர், மறைச்சாட்சி (நினைவு)
29புனிதர்கள் பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் (பெருவிழா)
30பொதுக்காலம் 13ஆம் வாரம் - செவ்வாய்
உரோமைத் திருச்சபையின் முதல் மறைச்சாட்சியர் (வி.நினைவு)
ஜூலை
01பொதுக்காலம் 13ஆம் வாரம் - புதன்
02பொதுக்காலம் 13ஆம் வாரம் - வியாழன்
03புனித தோமா - இந்தியாவின் திருத்தூதர் (பெருவிழா)
04பொதுக்காலம் 13ஆம் வாரம் - சனி
லுஸ்தானியா நகர் புனித எலிசபெத்து (வி.நினைவு)
05பொதுக்காலம் 14ஆம் வாரம் - ஞாயிறு
புனித அந்தோணி மரிய செக்கரியா - மறைப்பணியாளர் (வி.நினைவு)
06பொதுக்காலம் 14ஆம் வாரம் - திங்கள்
புனித மரிய கொரற்றி - கன்னியர், மறைச்சாட்சி (வி.நினைவு)
07பொதுக்காலம் 14ஆம் வாரம் - செவ்வாய்
08பொதுக்காலம் 14ஆம் வாரம் - புதன்
09பொதுக்காலம் 14ஆம் வாரம் - வியாழன்
புனிதர்கள் அகஸ்டின் ஜாவோ ரோங்கு, தோழர்கள் - மறைச்சாட்சியர் (வி.நினைவு)
10பொதுக்காலம் 14ஆம் வாரம் - வெள்ளி
11பொதுக்காலம் 14ஆம் வாரம் - சனி
புனித பெனடிக்ட் - ஆதீனத் தலைவர் (நினைவு)
12பொதுக்காலம் 15ஆம் வாரம் - ஞாயிறு
13பொதுக்காலம் 15ஆம் வாரம் - திங்கள்
புனித என்றி (வி.நினைவு)
14பொதுக்காலம் 15ஆம் வாரம் - செவ்வாய்
புனித கமில்லஸ் தெ லெல்லிஸ் - மறைப்பணியாளர் (வி.நினைவு)
15பொதுக்காலம் 15ஆம் வாரம் - புதன்
புனித பொனவெந்தூர் - ஆயர், மறைவல்லுநர் (நினைவு)
16பொதுக்காலம் 15ஆம் வாரம் - வியாழன்
தூய கார்மேல் அன்னை (வி.நினைவு)
17பொதுக்காலம் 15ஆம் வாரம் - வெள்ளி
18பொதுக்காலம் 15ஆம் வாரம் - சனி
19பொதுக்காலம் 16ஆம் வாரம் - ஞாயிறு
20பொதுக்காலம் 16ஆம் வாரம் - திங்கள்
புனித அப்போலினாரிஸ் - ஆயர், மறைச்சாட்சி (வி.நினைவு)
21பொதுக்காலம் 16ஆம் வாரம் - செவ்வாய்
புனித பிரிந்திசி நகர் லாரன்ஸ் - மறைப்பணியாளர், மறைவல்லுநர் (வி.நினைவு)
22புனித மகதலா மரியா (விழா)
23பொதுக்காலம் 16ஆம் வாரம் - வியாழன்
புனித பிரிசித்தா - துறவி (வி.நினைவு)
24பொதுக்காலம் 16ஆம் வாரம் - வெள்ளி
புனித சார்பெல் மாக்லுப் - மறைப்பணியாளர் (வி.நினைவு)
25புனித யாக்கோபு - திருத்தூதர் (விழா)
26பொதுக்காலம் 17ஆம் வாரம் - ஞாயிறு
புனிதர்கள் சுவக்கீம், அன்னா - தூய மரியாவின் பெற்றோர் (நினைவு)
27பொதுக்காலம் 17ஆம் வாரம் - திங்கள்
28பொதுக்காலம் 17ஆம் வாரம் - செவ்வாய்
அமலோற்பவத்தின் புனித அல்போன்சா முட்டாத்துபாடாத் - கன்னியர் (நினைவு)
29பொதுக்காலம் 17ஆம் வாரம் - புதன்
புனித மார்த்தா (நினைவு)
30பொதுக்காலம் 17ஆம் வாரம் - வியாழன்
புனித பீட்டர் கிறிசோலோகு - ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு)
31பொதுக்காலம் 17ஆம் வாரம் - வெள்ளி
புனித லொயோலா இஞ்ஞாசி - மறைப்பணியாளர் (நினைவு)
ஆகஸ்ட்
01பொதுக்காலம் 17ஆம் வாரம் - சனி
புனித அல்போன்ஸ் மரிய லிகோரி - ஆயர், மறைவல்லுநர் (நினைவு)
02பொதுக்காலம் 18ஆம் வாரம் - ஞாயிறு
வெர்செல்லி நகர் புனித யுசேபியு - ஆயர் (வி.நினைவு)
புனித பீட்டர் ஜூலியன் எய்மார்ட் - மறைப்பணியாளர் (வி.நினைவு)
03பொதுக்காலம் 18ஆம் வாரம் - திங்கள்
04பொதுக்காலம் 18ஆம் வாரம் - செவ்வாய்
புனித ஜான் மரிய வியான்னி - மறைப்பணியாளர் (நினைவு)
05பொதுக்காலம் 18ஆம் வாரம் - புதன்
தூய கன்னி மரியாவின் பேராலய நேர்ந்தளிப்பு (பனிமய அன்னை) (வி.நினைவு)
06ஆண்டவரின் தோற்றமாற்றம் (விழா)
07பொதுக்காலம் 18ஆம் வாரம் - வெள்ளி
புனித கயத்தான் - மறைப்பணியாளர் (வி.நினைவு)
புனிதர்கள் திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்து, தோழர்கள் - மறைச்சாட்சியர் (வி.நினைவு)
08பொதுக்காலம் 18ஆம் வாரம் - சனி
புனித தோமினிக் - மறைப்பணியாளர் (நினைவு)
09பொதுக்காலம் 19ஆம் வாரம் - ஞாயிறு
திருச்சிலுவையின் புனித தெரெசா பெனடிக்டா - கன்னியர், மறைச்சாட்சி (வி.நினைவு)
10புனித லாரன்ஸ் - திருத்தொண்டர், மறைச்சாட்சி (விழா)
11பொதுக்காலம் 19ஆம் வாரம் - செவ்வாய்
புனித கிளாரா - கன்னியர் (நினைவு)
12பொதுக்காலம் 19ஆம் வாரம் - புதன்
சாந்தால் நகர் புனித ஜான் பிரான்சிஸ்கா - துறவி (வி.நினைவு)
13பொதுக்காலம் 19ஆம் வாரம் - வியாழன்
புனிதர்கள் திருத்தந்தை போன்சியானு, மறைப்பணியாளர் இப்போலித்து - மறைச்சாட்சியர் (வி.நினைவு)
14பொதுக்காலம் 19ஆம் வாரம் - வெள்ளி
புனித மாக்சிமிலியன் மரிய கோல்பே - மறைப்பணியாளர், மறைச்சாட்சி (நினைவு)
15தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு (பெருவிழா)
16பொதுக்காலம் 20ஆம் வாரம் - ஞாயிறு
அங்கேரி புனித ஸ்தேவான் (வி.நினைவு)
17பொதுக்காலம் 20ஆம் வாரம் - திங்கள்
18பொதுக்காலம் 20ஆம் வாரம் - செவ்வாய்
19பொதுக்காலம் 20ஆம் வாரம் - புதன்
புனித ஜான் யூட்ஸ் - மறைப்பணியாளர் (வி.நினைவு)
20பொதுக்காலம் 20ஆம் வாரம் - வியாழன்
புனித பெர்நார்ட் - ஆதீனத் தலைவர், மறைவல்லுநர் (நினைவு)
21பொதுக்காலம் 20ஆம் வாரம் - வெள்ளி
புனித பத்தாம் பயஸ் - திருத்தந்தை (நினைவு)
22பொதுக்காலம் 20ஆம் வாரம் - சனி
அரசியான தூய கன்னி மரியா (நினைவு)
23பொதுக்காலம் 21ஆம் வாரம் - ஞாயிறு
லீமா நகர் புனித ரோசா - கன்னியர் (வி.நினைவு)
24புனித பர்த்தலமேயு - திருத்தூதர் (விழா)
25பொதுக்காலம் 21ஆம் வாரம் - செவ்வாய்
கலசான்ஸ் நகர் புனித யோசேப்பு - மறைப்பணியாளர் (வி.நினைவு)
புனித லூயி - மறைப்பணியாளர் (வி.நினைவு)
26பொதுக்காலம் 21ஆம் வாரம் - புதன்
27பொதுக்காலம் 21ஆம் வாரம் - வியாழன்
புனித மோனிக்கா (நினைவு)
28பொதுக்காலம் 21ஆம் வாரம் - வெள்ளி
புனித அகுஸ்தீன் - ஆயர், மறைவல்லுநர் (நினைவு)
29பொதுக்காலம் 21ஆம் வாரம் - சனி
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் (நினைவு)
30பொதுக்காலம் 22ஆம் வாரம் - ஞாயிறு
புனித யூப்ரேசியா, கன்னியர் (வி.நினைவு)
31பொதுக்காலம் 22ஆம் வாரம் - திங்கள்
செப்டம்பர்
01பொதுக்காலம் 22ஆம் வாரம் - செவ்வாய்
02பொதுக்காலம் 22ஆம் வாரம் - புதன்
03பொதுக்காலம் 22ஆம் வாரம் - வியாழன்
புனித பெரிய கிரகோரி - திருத்தந்தை, மறைவல்லுநர் (நினைவு)
04பொதுக்காலம் 22ஆம் வாரம் - வெள்ளி
05பொதுக்காலம் 22ஆம் வாரம் - சனி
புனித அன்னை தெரேசா - கன்னியர் (நினைவு)
06பொதுக்காலம் 23ஆம் வாரம் - ஞாயிறு
07பொதுக்காலம் 23ஆம் வாரம் - திங்கள்
08தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை) (விழா)
09பொதுக்காலம் 23ஆம் வாரம் - புதன்
புனித பீட்டர் கிளாவர் - மறைப்பணியாளர் (வி.நினைவு)
10பொதுக்காலம் 23ஆம் வாரம் - வியாழன்
11பொதுக்காலம் 23ஆம் வாரம் - வெள்ளி
12பொதுக்காலம் 23ஆம் வாரம் - சனி
மரியாவின் திருப்பெயர் (வி.நினைவு)
13பொதுக்காலம் 24ஆம் வாரம் - ஞாயிறு
புனித யோவான் கிறிசோஸ்தோம் - ஆயர் (நினைவு)
14திருச்சிலுவையின் மகிமை (விழா)
15பொதுக்காலம் 24ஆம் வாரம் - செவ்வாய்
புனித மரியாவின் துயரங்கள் (தூய வியாகுல அன்னை) (நினைவு)
16பொதுக்காலம் 24ஆம் வாரம் - புதன்
புனிதர்கள் திருத்தந்தை கொர்னேலியு, ஆயர் சிப்பிரியன் - மறைச்சாட்சியர் (நினைவு)
17பொதுக்காலம் 24ஆம் வாரம் - வியாழன்
புனித ராபர்ட் பெல்லார்மின் - ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு)
18பொதுக்காலம் 24ஆம் வாரம் - வெள்ளி
19பொதுக்காலம் 24ஆம் வாரம் - சனி
புனித சனுவாரியு - ஆயர், மறைச்சாட்சி (வி.நினைவு)
20பொதுக்காலம் 25ஆம் வாரம் - ஞாயிறு
புனிதர்கள் மறைப்பணியாளர் ஆன்ரு கிம் தே கோன், பவுல் சோங் காசாங், தோழர்கள் - மறைச்சாட்சியர் (நினைவு)
21புனித மத்தேயு - திருத்தூதர், நற்செய்தியாளர் (விழா)
22பொதுக்காலம் 25ஆம் வாரம் - செவ்வாய்
23பொதுக்காலம் 25ஆம் வாரம் - புதன்
புனித பியோ, மறைப்பணியாளர் (வி.நினைவு)
24பொதுக்காலம் 25ஆம் வாரம் - வியாழன்
25பொதுக்காலம் 25ஆம் வாரம் - வெள்ளி
26பொதுக்காலம் 25ஆம் வாரம் - சனி
புனிதர்கள் கோஸ்மாஸ், தமியான் - மறைச்சாட்சியர் (வி.நினைவு)
27பொதுக்காலம் 26ஆம் வாரம் - ஞாயிறு
புனித வின்சென்ட் தே பவுல் - மறைப்பணியாளர் (நினைவு)
28பொதுக்காலம் 26ஆம் வாரம் - திங்கள்
புனித வென்செஸ்லாஸ் - மறைச்சாட்சி (வி.நினைவு)
புனிதர்கள் லாரன்ஸ் ரூய்ஸ், தோழர்கள் - மறைச்சாட்சியர் (வி.நினைவு)
29தூய மிக்கேல், கபிரியேல், ரபேல் - அதிதூதர்கள் (விழா)
30பொதுக்காலம் 26ஆம் வாரம் - புதன்
புனித எரோணிமுஸ் (ஜெரோம்) - மறைப்பணியாளர், மறைவல்லுநர் (நினைவு)
அக்டோபர்
01பொதுக்காலம் 26ஆம் வாரம் - வியாழன்
குழந்தை இயேசுவின் புனித தெரேசா - கன்னியர் (நினைவு)
02பொதுக்காலம் 26ஆம் வாரம் - வெள்ளி
தூய காவல் தூதர்கள் (நினைவு)
03பொதுக்காலம் 26ஆம் வாரம் - சனி
04பொதுக்காலம் 27ஆம் வாரம் - ஞாயிறு
அசிசி நகர் புனித பிரான்சிஸ் (நினைவு)
05பொதுக்காலம் 27ஆம் வாரம் - திங்கள்
புனித மரியா பவுஸ்தீனா கோவால்ஸ்கா (வி.நினைவு)
06பொதுக்காலம் 27ஆம் வாரம் - செவ்வாய்
புனித புரூனோ - மறைப்பணியாளர் (வி.நினைவு)
07பொதுக்காலம் 27ஆம் வாரம் - புதன்
தூய செபமாலை அன்னை (நினைவு)
08பொதுக்காலம் 27ஆம் வாரம் - வியாழன்
09பொதுக்காலம் 27ஆம் வாரம் - வெள்ளி
புனிதர்கள் ஆயர் தியோனியுசு, தோழர்கள் - மறைச்சாட்சியர் (வி.நினைவு)
புனித யோவான் லெயோனார்ட் - மறைப்பணியாளர் (வி.நினைவு)
10பொதுக்காலம் 27ஆம் வாரம் - சனி
11பொதுக்காலம் 28ஆம் வாரம் - ஞாயிறு
புனித இருபத்தி மூன்றாம் யோவான், திருத்தந்தை (வி.நினைவு)
12பொதுக்காலம் 28ஆம் வாரம் - திங்கள்
13பொதுக்காலம் 28ஆம் வாரம் - செவ்வாய்
14பொதுக்காலம் 28ஆம் வாரம் - புதன்
புனித முதலாம் கலிஸ்து - திருத்தந்தை, மறைச்சாட்சி (வி.நினைவு)
15பொதுக்காலம் 28ஆம் வாரம் - வியாழன்
இயேசுவின் (அவிலா நகர்) புனித தெரேசா - கன்னியர், மறைவல்லுநர் (நினைவு)
16பொதுக்காலம் 28ஆம் வாரம் - வெள்ளி
புனித எட்விஜ் - துறவி (வி.நினைவு)
புனித மார்கரீத் மரியா அலக்கோக்கு - கன்னியர் (வி.நினைவு)
முத்தி. அகுஸ்தின் தேவர்பரம்பில் - மறைப்பணியாளர் (வி.நினைவு)
17பொதுக்காலம் 28ஆம் வாரம் - சனி
அந்தியோக்கு நகர் புனித இஞ்ஞாசி - ஆயர், மறைச்சாட்சி (நினைவு)
18பொதுக்காலம் 29ஆம் வாரம் - ஞாயிறு
19பொதுக்காலம் 29ஆம் வாரம் - திங்கள்
சிலுவையின் புனித பவுல் - மறைப்பணியாளர் (வி.நினைவு)
புனிதர்கள் மறைப்பணியாளர்கள் பிரபூபு ஜான், ஈசாக்கு ஜோகு, தோழர்கள் - மறைச்சாட்சியர் (வி.நினைவு)
20பொதுக்காலம் 29ஆம் வாரம் - செவ்வாய்
21பொதுக்காலம் 29ஆம் வாரம் - புதன்
22பொதுக்காலம் 29ஆம் வாரம் - வியாழன்
புனித இரண்டாம் அருள் சின்னப்பர், திருத்தந்தை (வி.நினைவு)
23பொதுக்காலம் 29ஆம் வாரம் - வெள்ளி
கப்பெஸ்த்தரானோ நகர் புனித யோவான் - மறைப்பணியாளர் (வி.நினைவு)
24பொதுக்காலம் 29ஆம் வாரம் - சனி
புனித அந்தோனி மரிய கிளாரட் - ஆயர் (வி.நினைவு)
25பொதுக்காலம் 30ஆம் வாரம் - ஞாயிறு
26பொதுக்காலம் 30ஆம் வாரம் - திங்கள்
27பொதுக்காலம் 30ஆம் வாரம் - செவ்வாய்
28புனிதர்கள் சீமோன், யூதா - திருத்தூதர்கள் (விழா)
29பொதுக்காலம் 30ஆம் வாரம் - வியாழன்
30பொதுக்காலம் 30ஆம் வாரம் - வெள்ளி
31பொதுக்காலம் 30ஆம் வாரம் - சனி
நவம்பர்
01புனிதர் அனைவர் (பெருவிழா)
02இறந்த விசுவாசிகள் அனைவர்
03பொதுக்காலம் 31ஆம் வாரம் - செவ்வாய்
புனித மார்ட்டின் தெ போரஸ் - துறவி (வி.நினைவு)
04பொதுக்காலம் 31ஆம் வாரம் - புதன்
புனித சார்லஸ் பொரோமியோ - ஆயர் (நினைவு)
05பொதுக்காலம் 31ஆம் வாரம் - வியாழன்
06பொதுக்காலம் 31ஆம் வாரம் - வெள்ளி
07பொதுக்காலம் 31ஆம் வாரம் - சனி
08பொதுக்காலம் 32ஆம் வாரம் - ஞாயிறு
09இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு (விழா)
10பொதுக்காலம் 32ஆம் வாரம் - செவ்வாய்
புனித பெரிய லெயோ - திருத்தந்தை, மறைவல்லுநர் (நினைவு)
11பொதுக்காலம் 32ஆம் வாரம் - புதன்
தூரின் நகர் புனித மார்ட்டின் - ஆயர் (நினைவு)
12பொதுக்காலம் 32ஆம் வாரம் - வியாழன்
புனித யோசபாத்து - ஆயர், மறைச்சாட்சி (நினைவு)
13பொதுக்காலம் 32ஆம் வாரம் - வெள்ளி
14பொதுக்காலம் 32ஆம் வாரம் - சனி
15பொதுக்காலம் 33ஆம் வாரம் - ஞாயிறு
புனித பெரிய ஆல்பர்ட் - ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு)
16பொதுக்காலம் 33ஆம் வாரம் - திங்கள்
புனித ஜெர்த்ரூது - கன்னியர் (வி.நினைவு)
ஸ்காட்லாந்து புனித மார்கரீத் (வி.நினைவு)
17பொதுக்காலம் 33ஆம் வாரம் - செவ்வாய்
அங்கேரி புனித எலிசபெத்து - துறவி (நினைவு)
18பொதுக்காலம் 33ஆம் வாரம் - புதன்
திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு (வி.நினைவு)
19பொதுக்காலம் 33ஆம் வாரம் - வியாழன்
20பொதுக்காலம் 33ஆம் வாரம் - வெள்ளி
21பொதுக்காலம் 33ஆம் வாரம் - சனி
தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் (நினைவு)
22இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் (பெருவிழா)
23பொதுக்காலம் 34ஆம் வாரம் - திங்கள்
புனித முதலாம் கிளமெண்ட், திருத்தந்தை, மறைச்சாட்சி (வி.நினைவு)
புனித கொலும்பன் - ஆதீனத் தலைவர் (வி.நினைவு)
24பொதுக்காலம் 34ஆம் வாரம் - செவ்வாய்
புனிதர்கள் மறைப்பணியாளர் ஆன்ரு டுங் லாக், தோழர்கள் - மறைச்சாட்சியர் (நினைவு)
25பொதுக்காலம் 34ஆம் வாரம் - புதன்
அலெக்சாந்திரியா நகர் புனித கேத்தரின் - கன்னியர், மறைச்சாட்சி (வி.நினைவு)
26பொதுக்காலம் 34ஆம் வாரம் - வியாழன்
27பொதுக்காலம் 34ஆம் வாரம் - வெள்ளி
28பொதுக்காலம் 34ஆம் வாரம் - சனி
29திருவருகைக்காலம் முதல் வாரம் - ஞாயிறு
30புனித அந்திரேயா, திருத்தூதர் (விழா)
டிசம்பர்
01திருவருகைக்காலம் முதல் வாரம் - செவ்வாய்
02திருவருகைக்காலம் முதல் வாரம் - புதன்
03புனித பிரான்சிஸ் சவேரியார் - மறைப்பணியாளர், இந்தியாவின் பாதுகாவலர் (பெருவிழா)
04திருவருகைக்காலம் முதல் வாரம் - வெள்ளி
புனித யோவான் தமசேன் - மறைப்பணியாளர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு)
05திருவருகைக்காலம் முதல் வாரம் - சனி
06திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - ஞாயிறு
07திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - திங்கள்
புனித அம்புரோஸ் - ஆயர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு)
08தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் (பெருவிழா)
09திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - புதன்
புனித ஜான் தியேகோ (நினைவுக்காப்பு)
10திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - வியாழன்
11திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - வெள்ளி
புனித முதலாம் தமசுஸ் - திருத்தந்தை (நினைவுக்காப்பு)
12திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - சனி
புனித குவாதெலுப் அன்னை (நினைவுக்காப்பு)
13திருவருகைக்காலம் 3ஆம் வாரம் - ஞாயிறு
14திருவருகைக்காலம் 3ஆம் வாரம் - திங்கள்
சிலுவையின் புனித யோவான் - மறைப்பணியாளர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு)
15திருவருகைக்காலம் 3ஆம் வாரம் - செவ்வாய்
16திருவருகைக்காலம் 3ஆம் வாரம் - புதன்
17திருவருகைக் கால வார நாள்கள் - டிசம்பர் 17
18திருவருகைக் கால வார நாள்கள் - டிசம்பர் 18
19திருவருகைக் கால வார நாள்கள் - டிசம்பர் 19
20திருவருகைக்காலம் 4ஆம் வாரம் - ஞாயிறு
21திருவருகைக் கால வார நாள்கள் - டிசம்பர் 21
புனித பீட்டர் கனீசியு - மறைப்பணியாளர், மறைவல்லுநர் (நினைவுக்காப்பு)
22திருவருகைக் கால வார நாள்கள் - டிசம்பர் 22
23திருவருகைக் கால வார நாள்கள் - டிசம்பர் 23
கான்டி நகர் புனித யோவான் - மறைப்பணியாளர் (நினைவுக்காப்பு)
24திருவருகைக் கால வார நாள்கள் - டிசம்பர் 24
25கிறிஸ்து பிறப்பு (பெருவிழா)
26புனித ஸ்தேவான் - முதல் மறைச்சாட்சி (விழா)
27இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம் (விழா)
28புனித மாசில்லாக் குழந்தைகள் - மறைச்சாட்சியர் (விழா)
29 கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் 5ஆம் நாள் - டிசம்பர் 29
புனித தாமஸ் பெக்கட் - ஆயர் மறைச்சாட்சி (வி.நினைவு)
30 கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் 6ஆம் நாள் - டிசம்பர் 30
31 கிறிஸ்து பிறப்பின் எண்கிழமையில் 7ஆம் நாள் - டிசம்பர் 31
புனித முதலாம் சில்வெஸ்தர் - திருத்தந்தை (வி.நினைவு)